பட்டிணத்தார் ஓவியம் |
"காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே " என்ற ஒற்றை வரி பட்டிணத்தாரின் வாழ்க்கையையே அடியோடு மாற்றிவிட்டது. இல்லம் மறந்து, சுற்றம் மறந்து, கெளபீனத்தோடு பூம்புகாரின் வீதிக்கு வந்த கோடீஸ்வர பெருவணிகர் அவர். எதுவுமற்ற மாய வாழ்வின் புறநிலையை புரிந்துகொண்டு வீடு பேறு என தமிழகம் மட்டுமல்லாது வட இந்தியா வரை யாத்திரை சென்று இறுதியில் தமிழகம் வந்தவர். இவரின் பாட்ல்கள் தனித்துவம் மிக்கவை. தமிழ் இலக்கிய தொகுப்பில் பட்டிணத்தடிகளின் பாடல்கள் என்றும், யாவருக்கும் பொருத்திப் பார்க்கும் தரம் செரிந்தவை.
No comments:
Post a Comment